Mr. Kiritharan Kandiah
Date of Birth: 30 September 1970 - Deceased: 03 July 2025
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து - ஹொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிரிதரன் கந்தையா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சாரதாதேவி (பவளம்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விக்னேஸ்வரன் (சிவனடியார்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அனுசுயா (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானி, நிஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசன்னா, கஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்பூர்த்தி, ஆத்விக், அஹானா, பிரிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பாஸ்கரன் (ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர்), காலஞ்சென்ற மனோகரன், சுதாகரன் (தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சார்லினி, றீகன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சிந்துஜா, சிந்துஜன், நிஷாந், சயந், ஆரணியா, ஆகாஷ், கதிர், கஜேன், ஜனா, ஜனனி, ஜதுஷா, அபி, ஐஸ்வர்யா, சாரங்கன், அட்சயன், கானு, பகலவன், லோஜி, சஞ்சி, ஆதிஸ், கபிஸ், நயனிகா, அஸ்விகா, இதழிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும்,
வைதேகி, ரோகினி, சிவகுமார், ராஜினி, ராஜன், மாலா, சுமதி, விஜி, செல்வி, பவி, லக்ஷி, ராதிகா, ரோஜன், சுரோஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விஜயகுமார், மதி, குரு, காலஞ்சென்ற நாகேஸ்வரன், ரவீந்திரன், ஆனந்தன், காலஞ்சென்ற தட்சனாமூர்த்தி, ராகினி, லிங்கேஸ்வரன், சுதா, லக்ஷி, கோபி, மீரா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகேந்திரம் சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி (ஜெயா), விஜயலட்சுமி (வவா), பாலசுப்பிரமணியம் (அண்ணா), காலஞ்சென்ற வரலட்சுமி (சாந்தி), சிவசுப்பிரமணியம் (சிவா), சரஸ்வதி (வதனி), கமலநாதன் (செல்வன்), கல்யாணி (செல்வி), யோகலட்சுமி (தயானி), அன்னலட்சுமி (சாமினி), ஜெகநாதன் (ஜெகன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2025 சனி மற்றும் 06-07-2025 ஞாயிறு பிற்பகல் 3:00 - 7:00 மணி வரையும், 07-07-2025 திங்கள் மற்றும் 08-07-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 7:00 மணி வரையும் Associatie & IJmond DELA Heemskerk uitvaartcentrum (Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-07-2025 புதன்கிழமை மதியம் 1:30 - 4:30 மணி வரை Westerveld (Duin- en Kruidbergerweg 2- 6, 1985 HG Driehuis, Netherlands) இல் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
