Mr. Kirubakaran Kanthasamy

Kirubakaran Kanthasamy

Date of Birth: 20 April 1980 - Deceased: 11 March 2025

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி  கிருபாகரன் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

ஆனந்தராசா - காலஞ்சென்ற கமலராணி தம்பதியினரின் அன்பு மருமகனும், 

சிந்துஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

அதிஷ் அவர்களின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்ற பத்மாவதி, தங்கமலர் (ஜேர்மனி), பகிரதன் (சுவிஸ்), காலஞ்சென்ற பாஸ்கரன், லோகேஸ்வரி (இலங்கை) காலஞ்சென்ற சிறிதரன், தேவசேனா (இலங்கை), காலஞ்சென்ற தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலன், செட்டி, சரஸ்வதி, லோகேஸ்வரி, சந்திரபாலன், சாவித்திரி, கைலேஸ்வரன், விக்னேஸ்வரன், செந்தீஸ்வரன், பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெகதீபன் அவர்களின் உடன் பிறவா சகோதரரும்,

ஆருஷ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரைம் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2025 04:00)