செல்வன். கிருபாகரன் லதுர்ஷன்
தோற்றம்: 19 ஜனவரி 2013 - மறைவு: 23 மே 2026
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கிருபாகரன் லதுர்ஷன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை சுப்பிரமணியம் - தயாளினி தம்பதியினர், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தங்கராஜா - சோதிமலர் தம்பதியினரின் அன்புப் பேரனும்,
கிருபாகரன் - எழில்செல்வி தம்பதியினரின் அன்பு மகனும்,
லக்ஷன், கபிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 - 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கிருபாகரன் (தந்தை):- +1 647 500 2780
எழில்செல்வி (தாயார்):- +1 437 776 2775
ஜீவன் (சித்தப்பா):- +1 647 772 1011
தயாளினி (பாட்டி):- +94 77 498 1473
www.tamilthakaval.org
