திரு. கிருபானந்தன் தர்மதேவி (புவனா சீனியர்)
தோற்றம்: 30 ஜூன் 1969 - மறைவு: 27 ஜூன் 2026
யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபானந்தன் தர்மதேவி அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் - சிவயோகமலர் தம்பதியினரகன் கனிஷ்ட புத்திரியும், கந்தையா - சரஸ்வதி தம்பதியினரின் அருமை மருமகளும்,
கிருபானந்தன் அவர்களின் அருமை மனைவியும்,
பரமேஸ்வரி, சரவணபவா, சறோசினிதேவி, யோகராணி, பரமலிங்கம், பஞ்சாச்சரம், யுகநேசன், சந்திரமலர் (வதனா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருமதி பரமானந்ததேவியின் (சித்திரா) அருமை மச்சாளும்,
காலஞ்சென்ற தேவர் இராசரத்தினத்தின் சகோதரியும்,
யாழினி, செந்தூரன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.
அன்னான் ஈமக்கிரிகைகள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் பொன்னம்பலம் வீதி, காரைநகரில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
