Mrs. Kirubarani Kanagananthan
Date of Birth: 02 August 1957 - Deceased: 18 December 2025
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. கிருபாராணி கனகானந்தன் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை - தர்மலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கனகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
குமரகுருபரன், குமரரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலிங்கம், பாலசிங்கம், செல்வராணி, ஆனந்தராணி, நரேந்திரன், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கெங்காதரன், கணேசலிங்கம் மற்றும் திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நாகம்மா, செல்வராணி மற்றும் சதானந்தன்(கனடா), யோகராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 சனிக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும், 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
