திருமதி. கிருபாகரன் வளர்மதி

கிருபாகரன் வளர்மதி

மறைவு: 13 செப்டம்பர் 2026

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபாகரன் வளர்மதி அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை  சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். 

அன்னார், ஜெயபாலன் (சைக்கிள் கடை, வெல்டிங்) - வசந்தகுமாரி தம்பதியினரின் அன்பு மகளும், கருணாகரன் - சாரதாதேவி தம்பதியினரின் மருமகளும்,

கிருபாகரன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

மதுசன்,ஜெதுசன், மேனுசன் ஆகியாரின் அன்புத் தாயாரும்,

வசீகரன், ஜனனி, ஜனார்த்தனி, விபுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாபரன், கணேஸ், ஆனந்தன் ஆகியோரின்  அன்பு மைத்துனியும்  ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2026 00:00)