Mr. Kirupaharan Nadarajah

Kirupaharan Nadarajah

Date of Birth: 03 April 1965 - Deceased: 09 May 2022

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough, லண்டன் Lewisham, High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் நடராஜா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நடராஜா சிவனேஸ்வரி தம்பதிகளின் தவப் புதல்வரும்,

காலஞ்சென்ற நடேசப்பிள்ளை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காமினி (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,

வத்சலா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுகுமார், மோகன், வித்யா, சக்தியா, லாவண்யா, சரண்யா, வாகீசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இரத்தினபிரகாசம், நாகேஸ்வரன், நீலா, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், யோகவதி, காலஞ்சென்ற குகாநந்தன், மீனா, கிருஷ்ணானந்தராஜா, தனேஸ்வரி, ராஜேஸ்வரன், உமாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மருமகனும்,ஜெயகணேசன், பிரியந்தி, ஜெயசதீசன், ஜெயரஜீசன், தனுஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மச்சானும்,

முகிலன், ரிக்காயா, ஜெகன், கண்ணன், சுபேன், சுபாஷ், பாமினி, உஷா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகிலன், ரவி, செல்வி, வளர்மதி, சுபோ, தர்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கீர்த்தனா, ஜெனனி, விதுஷ், சாமி, ஷோன், ஷாருக், அபினாஸ், சகானா, பாவனா, பிரவீன், ஆதிஸ், ஸ்வேதா, ஐஸ்ணவி, ஆதவி, ஸ்ரூதிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், மாமாவும்,

ஹரிஷ், திவ்யன், டியாராதா, தர்ஷனா, அனாயா, ஹர்ஷினி, திஷாந்த் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 14 May 2022      10:30 AM - 1:30 PM
Mears Family Funerals
Catford 3 Southend Ln, London SE6 3AB, United Kingdom
 
கிரியை:-
 
Sunday, 15 May 2022        7:00 AM - 10:00 AM
St Laurence Community Centre
7 Bromley Road, London, Se6 2Ts
 
தகனம்:-
 
Sunday, 15 May 2022        10:45 AM
Hither Green Cemetery
Verdant Ln, London SE6 1TP, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2022 08:40)