Mrs Kirushanthini Pathmasothy

Kirushanthini  Pathmasothy

Date of Birth: 19 January 1977 - Deceased: 18 March 2022

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷாந்தினி பத்மசோதி அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவநேசன், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
பரம்சோதி காந்திமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மசோதி அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜானன், கிஷானன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உஷாநந்தினி(சுவிஸ்), சைலஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நந்தகுமார், கேதீஸ்வரன், சசிகாந், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமையாள், ராதிகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

மெளனிக்கா, வெரோணிக்கா ஆகியோரின் சிறிய தாயாரும்,

துஷானன், அஷானிகா, லதீஷா, அவனிக்சா, கிசோக், பிரிக்சா ஆகியோரின் பெரிய தாயாரும்,

லஷ்சுமிகாந்தன், பத்மாவதி, யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,

கமலாதேவி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

தகனம்:-
 
Monday, 28 Mar 2022 4:00 PM - 5:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2022 01:33)