Late. Kishnar Ponnamma
Deceased: 11 January 2025
யாழ். காரைநகர் வலந்தலை பெரியமணலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷ்ணர் பொன்னம்மா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 05:00)
