Mr. Kitnan Balaraman Chettiyar
Date of Birth: 27 September 1954 - Deceased: 28 March 2025
கேகாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 அளுத்மாவத்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்ணன் பலராமன் செட்டியார் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணன் செட்டியார் - அங்கம்மா தம்பதியினரின் இளைய மகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜமனோகரியின் தகப்பனாரும்,
முரளிதரனின் மாமனாரும்,
ஆதர்ஷின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- மனோகரி முரளிதரன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
