Mr. Kitnapillai Sivalingham
(முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், முன்னாள் பொது முகாமையாளர் - கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)
Date of Birth: 16 December 1956 - Deceased: 10 May 2025
முல்லைத்தீவு,கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், ஹிச்சிராபுரம் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்டினபிள்ளை சிவலிங்கம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
