திரு. கிட்ணசாமி சகாதேவன் தேவர்
(டாலர் டிரேடர்ஸ் (முன்னாள் பங்குதாரர்), துஷாந்தி டிரேடர்ஸ் (உரிமையாளர்))
தோற்றம்: 24 நவம்பர் 1949 - மறைவு: 21 ஜூன் 2026
களுத்துறையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிட்ணசாமி சகாதேவன் தேவர் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்ணசாமி தேவர் - வேலம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,
கிருஷ்ணவேணி, சண்முகப்பிரியா, ஸ்ரீ சகாயவதனி, காளிதாஸ், துஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்ஷ்மன், சிவகுமாரன், சத்யானந்தன், சரண்யா, சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலுக்ஷன், ஜனார்த்தி, அருணிக்கா. ஸ்ருத்திகா, மதுஷிக்கா, சத்விக்ராம், யத்விகா, நித்விக்ராவ், ஆதித்யன், ஸ்ரீ ஷைந்தவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 19A, Kudaedanda Road, Wattala இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-06-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
