திருமதி. கோகுலவாணி ஹரிதாஸ் (ரதி)
தோற்றம்: 08 செப்டம்பர் 1957 - மறைவு: 03 நவம்பர் 2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், France - Paris யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோகுலவாணி ஹரிதாஸ் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்வர்களான தர்மலிங்கம் - அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - யோகம் தம்பதியினரின் மருமகளும்,
ஹரிதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Paffia, Shamana, Rathna ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Lilanka, Rose, Elizabeth, Alexander, Bernard, Aria, Laurence, Kohulavani ஆகயோரின் அன்புப் பேத்தியும்,
திருநாவுக்கரசுஞ, பேரின்பகலைவாணி, காலஞ்சென்ற கமலேஸ்வரி, சரஸ்வதி, மகாலிங்கம், நவரத்தினலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மோகனதாஸ், சங்கரதாஸ், சந்தானலக்ஷ்மி, காலஞ்சென்ற குகதாஸ், லலிதாதேவி, சிவதாஸ், கமலாதேவி, கணேசதாஸ், விஜிதா, சிவகுமாரி (ராஜி), காலஞ்சென்ற கணேசராசா, சிவநாதன், புஸ்பராணி, தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று மாலை16:00 - 17:00 மணி வரை 104, Rue de la Porte de Trivaux, 92140, Clamart, பிரான்ஸில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
