திரு. கோகுலன் சண்முகம் (கோபி)
தோற்றம்: 20 மார்ச் 1974 - மறைவு: 03 பெப்ரவரி 2025
யாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோகுலன் சண்முகம் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் - பேரின்பவல்லி தம்பதியினரின ஏக புத்திரனும், சிவகுருநாதன் - சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சங்கீதா (துளசி) அவர்களின் அன்புக் கணவரும்,
கணபதிப்பிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சரஸ்வதிதேவி தம்பதியினரின் பெறாமகனும்,
ஶ்ரீபதிதாசன், சிவா கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுபஜோதி, இந்திரஜோதி, பத்மஜோதி, மங்களஜோதி, நிமலநடேசன், நடஜோதி, சுபாசினி (நியூஸிர்லாந்து), காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,
சத்யகுமார், பிரியா, ரதி (கலிபோர்னியா), நளாயினி (கொழும்பு), கனகசபை (அவுஸ்திரேலியா), சண்முகம் (சின்னா), டோட்டி (அவுஸ்திரேலியா), இந்திரா, அன்சலா (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழுவுகள் 10-02-2025 திங்கள் மாலை 5:00 - 9:00 மணி வரை, 11-02-2025 செவ்வாய் மாலை 5:00 - 9:00 மணி வரை, 12-02-2025 புதன் காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
