Mrs. Komaladevi Arulanantham
Deceased: 24 September 2025
யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கேகாலை மற்றும் இல-44, புது ரோட், அத்தியடி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமளாதேவி அருளானந்தம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயானந்தராஜா (தயா - அரச ஒப்பந்ததாரர்), தவராணி (ராதா-ஹொலண்ட்), திருவருள்நாதன் (திரு-இலண்டன்), விஜயானந்தராஜா (கண்ணன்-இலண்டன்), விபில் ஆனந்தன் (வவி-கனடா), கலாராணி (கலா), கமலகரன் (கரன்-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருச்செல்வம் (ஹொலண்ட்), செல்வராணி (செல்வி-இலண்டன்), சியாமளா (வவா-இலண்டன்), குருபரன் (குரு), கிருபாலினி (கனடா), மெலனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உதேஸ், சஹான் (ஹொலண்ட்), சுவிதா, சஜித் சுகித், சாரங்கி (இலண்டன்), தக்சன், தஷ்வினி (இலண்டன்), நயனிகா, துசானந் (கனடா), வேணுகன், தேவி, ஹாயா, ஹாப்ரியல் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
