Mrs. Komaladevi Sivapalasundaralingam

(BA (Hons), MA)

Komaladevi Sivapalasundaralingam

Date of Birth: 11 August 1942 - Deceased: 11 August 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தையல்லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம், செல்வம் வல்லிபுரம் தம்பதியின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம் சிவபாலசுந்தரலிங்கம் (வழக்கறிஞர், பதில் நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ராஜி, ராஜன் வீனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
அருள், அசோக், விராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விமலாதேவி லோகேந்திரன், பவானி கணேஷ், காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன் மற்றும் கமலாதேவி சிவகுமார், மருத்துவ கலாநிதி ஶ்ரீதரன், காலஞ்சென்ற ஶ்ரீரஞ்சன் மற்றும் ஶ்ரீவாசன், கலாவல்லி ஶ்ரீஸ்கந்தராஜா, இளம்பூரணன் ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாலரத்தினம், மகேசன், யோகானந்தன் மற்றும் பத்மாவதி செல்வராஜா, லோகேந்திரன், கணேஷ், காலஞ்சென்ற பத்மநாதன், சிவகுமார், ஜனனி ஶ்ரீதரன், லலிதா ஶ்ரீரஞ்சன், ஆனந்தரகுபதி ஶ்ரீவாசன், ரமணி இளம்பூரணன், ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்துனியும்,
 
ஜே, எழிலி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 19 Aug 2022 6:30 PM - 8:30 PM
Saturday, 20 Aug 2022 3:00 PM - 5:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
 
கிரியை:-
 
Sunday, 21 Aug 2022 8:30 AM - 12:00 PM
Amber Suíte The Hive London, Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 21 Aug 2022 12:00 PM
St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom
 
விருந்து உபசாரம்:-
 
Sunday, 21 Aug 2022 12:30 PM
Amber Suíte The Hive London, Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom

www.tamilthakaval.org

"அகிலத்திற்கு அதிபதி பராசக்தி அன்பு உள்ளத்திற்கு அதிபதி எங்கள் கோமளாக்கா! அன்போடு பழகி நேசத்தோடு எல்லோரையும் அரவணைத்து உறவினர்களுடனும், அயலவர்களுடனும் இனிமையாக பேசி அன்பு, பாசம், பண்பு என்பவற்றை கற்றுக்கொடுத்து மனதில் மகிழ்வு கொண்டவர் எங்கள் கோமளாக்கா. உற்றார் உறவினர் எல்லலோரையும் நெஞ்சார நேசித்து குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்து எல்லோர்க்கும் வளிகாட்டியாக வாழ்ந்து “ செங்குந்தா இந்துக்கல்லூரியின் முதலாவது பல்கலைக்களகம் சென்ற மாணவி என்ற பெருமையுடன் வாழ்ந்து சந்திரசேகர பிள்ளையாரின்” கிராமத்திற்கு புகழ்மாலை சூட்டி மனதால் மகிழ்வு கண்ட நீங்கள் பூமியை விட்டு விடை பெற்றாலும் எங்கள் உள்ளங்களிலிருந்து அகலவேமாட்டீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சந்திரசேகர பிள்ளையார் பாதாரவிம்பங்களை வணங்கி பிரார்த்திக்கின்றோம்."
- அப்பையா தேவசகாயம்  (UK, 20/08/2022 21:16)

- Appiah Thevasagayam (UK, 20/08/2022 21:15)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2022 07:39)