திருமதி. கோமதி வரதராஜன்

கோமதி வரதராஜன்

தோற்றம்: 07 பெப்ரவரி 1963 - மறைவு: 11 ஜனவரி 2026

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்ன் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கோமதி வரதராஜன் அவர்கள் 11-01-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் (அதிபர்), கனகம்மா (ஆசிரியை) தம்பதிகளின் ஏக பாசமிகு புத்திரியும்,
 
காலஞ்சென்ற கதிரமலை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
டண்டினோங்கையை சேர்ந்த கதிரமலை வரதராஜன் ஆசிரிர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
ரதிசனி, திவ்யபிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கணேசரெத்தினம், பாலச்சந்திரன் (கன்பரா), தவசோதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
மகேந்திரன் (சிட்னி), பிரணவேந்திரன் (சிட்னி), புவனேந்திரன் (ஐக்கிய ராஜ்ஜியம்) மற்றும் காலஞ்சென்ற ஞானேந்திரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவா சகோதரியும்,
 
சந்திரவசந்தி, விஜயாம்பிகை, கோமதி (கனடா), லதா, துசிதா, பிரேமலதா (ஐக்கிய ராஜ்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான பவானியம்மா, கமலா, தேவகியம்மா, மகேஸ்வரன், யோகசுந்தரி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-01-2026ம் திகதி செவ்வாயுகிழமை பிற்பகல் 2:30 மணியளவில் Stratus Chapel Bunurong மெமோரியல் பார்க் 790 Frankston Dandenong Road, Dandenong South இல் நடைபெறும்.

In Loving Memery of Komathy Varatharajan

Service will be held:

From 2:00 pm to 3:30 pm on Tuesday, 13 January 2026 (Australian Easter Time)

Stratus Chapel Bunurong Memorial Park

790 Frankston Dandenong Road, Dandenong South, Victoria, VIC 3175

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2026 20:54)