Mr. Konamalai Subramaniyam
(ஆதிகோணநாயகரின் மூத்த தொழும்பாளர்)
Date of Birth: 06 November 1937 - Deceased: 14 October 2026
திருகோணமலை - பட்டிமேடு தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோணாமலை சுப்பிரமணியம் அவர்கள் 14-10-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை - தில்லையம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், நடராசா - அன்னம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகராசா, சிவபாக்கியம், பாக்கியலட்சுமி, சாந்தகுமாரி, சந்திராதேவி, சரோஜாதேவி, காலஞ்சென்றவர்களான மனோகரன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சசிகலா, காலஞ்சென்ற சசிகரன், சேகரன், சுதாகரன், திவாகரன், சத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபன், ரூபிகா ஆகியோரின் பெரிய தந்தையும்,
குணநாயகி, அன்னராசா ஆகியோரின் மைத்துனனும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளையின் சகலனும்,
காலஞ்சென்றவர்களான வசந்தி, சிவராசா மற்றும் பாலாஸ்கந்தன், கணேசபிள்ளை, சுந்தரமூர்த்தி, காளிப்பிள்ளை, பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனனும்,
விஜயகுமார், அனுலாதேவி, சிவரூபி, வதனி, அன்பரசி, புவனேந்திரன், வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருத்திகா. கிருஷிகன், கபிலன், கஜந்தன், தக்சிகா, பிரணித்தா, பிரணவி, பிரணவன், கேஷினி, கேஷிகன், அக்சயன், அதிஷன், அகரன், பிரம்மிகா, பிரதீஷ்கா, வருஷன், தவாகர், மிருஷியா, மதுசாந்தன் ஆகியோரின் அன்பு பாட்டனும்,
தன்யஸ்ரி, துருவ்தக்ஷன், மதுமிகா, கபிகேசவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 70 688 1281
www.tamilthakaval.org
