திரு. கோணையா தியாகராசா

கோணையா தியாகராசா

தோற்றம்: 29 ஜூலை 1930 - மறைவு: 12 நவம்பர் 2020

கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோணையா தியாகராசா (ஓய்வுபெற்ற பிரதம தபால் அத்தியட்சகர், அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் பொருளாளர்-இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், முன்னாள் பிரதித் தலைவர்- புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கம், முன்னாள் பொருளாளர்-AROD, கொய்யாத்தோட்ட சனசமூகநிலைய முன்னாள் தலைவர், தலைவர்- ஐக்கிய நாணய சங்கம், தலைவர்- உளர்வலயம், தலைவர்- J/66 முதியோர் சங்கம், உறுப்பினர்- ஓய்வூதியதாரர் சங்கம்) அவர்கள் 12.11.2020 அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ் சென்றவர்களான கோணையா மரகதம் தம்பதிகளின் ஏகபுதல்வனும்,
 
காலஞ் சென்றவர்களான சரவணமுத்து மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ் சென்ற நாகரெட்ணாம்பாளின் அன்புக் கணவரும்,
 
ஜெகநாதன் (முன்னாள் பொறியியலாளர்-மட்டக்களப்பு மாநகரசபை, UK), ஜெயராணி, குகதாசன் (Business,Colombo), ஜெயக்குமார் (முன்னாள் மேற்பார்வையாளர், K.K.S Cement Factory, France), ஜெயசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
 
செல்வநாயகி (முன்னாள் உத்தியோகத்தர்-யாழ் மாநகரசபை, UK), சின்னையா (ஓய்வுபெற்ற லிகிதர், K.K.S Cement Factory), கீத்தா (Retired Personal Assistant - Ministry of Foreign Affairs), சந்திரகுமாரி (France), ஜெயக்குமார் (Retired Teacher - St' Patrick's College, Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ் சென்ற மகாதேவி, புனிதவதி (France), காலஞ் சென்ற இராமநாதன், Dr.பூலோகநாதன் (UK), காலஞ் சென்ற கைலைநாதன், பாலாம்பிகை (UK) ஆகியோரின் மைத்துனரும்,
 
ஸ்ரீ சஜனா-ராஜராஜன் (Engineer-UK), ஸ்ரீ குகனியா-ஜேம்ஸ் (UK), Dr. நிலக் ஷன், நிலானி-நிசான்(Business), நிசாந்தன்(Accountant,Australia)-அபர்ணா(Business,Australia), நிசாந்தினி(Engineering Assistant, Waterboard)-அருள்குமரன் (Engineering Assistant, Waterboard), விஷ்னி(Senior Business Analyst, Commonwealth Bank)-அமிர்த்தன்(Business Development Manager- Digital Armour,Australia), கவித்திரா(Accountant,France)-துஷியந்தன்(Accountant), மயூரி(Engineer)-ரதீபன் (Engineer), கஸ்தூரி (Assistant Lecturer - Faculty of Agriculture, University of Jaffna) ஆகியோரின் பேரனும்,
 
சங்கவி, கிரிசாந்த், ஜஸ்மின், ஜெசிக்கா, தரஞ்சன், கெஷ்வின், நிர்த்துலா, சுவராகினி, சாகித்தியன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.11.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:-
 
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
 
வீடு  
குகதாசன் - மகன்  
ஜெயக்குமார் - மருமகன் Mobile : +94 77 618 4646   
நிசாந்தன் - பேரன் Mobile : +94 77 677 9274   
ஜெகநாதன் - மகன்  
ஜெயக்குமார் - மகன் 

www.tamilthakaval.org


"Accept my deepest condolences , Sujanthan"
- Jega sujanthan (Canada, 13/11/2020 06:23)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2020 16:16)