Mrs Kovendiranathan Rajeswary
Date of Birth: 02 June 1957 - Deceased: 18 September 2026
யாழ் சுழிபும் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கண்ணகி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சரிதா - மகள் Mobile : +94 77 676 6700
சுரேஸ் - மகன் Mobile : +33 60 324 5394
சுமதி - மகள் Mobile : +33 69 563 0319
செல்வா - மகன் Mobile : +33 66 314 8716
www.tamilthakaval.org
