Mr. Kovinthapillai Selvarajah

Kovinthapillai Selvarajah

Date of Birth: 23 October 1938 - Deceased: 15 July 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வாழ்விடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை - யோகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செவ்வேந்திரகுமாரி (ஜேர்மனி), காலஞ்சென்ற இராஜேந்திரகுமார், ஜிதேந்திரகுமார் (பிரித்தானியா), செல்வகேந்தினி (Co - Operative Development Officer - ACCD Office, வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராணி, சிதம்பரராஜா, அற்புதராணி, சீராழதேவன், அருள்ராணி, சிவரஞ்சன், கணேசவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசன் (ஜேர்மனி), வனஜா (பிரித்தானியா), தயாசீலன் (Regional Manager - Ceylinco Lifr, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷாணி (ஜேர்மனி), தசித (ஜேர்மனி), றொஷாணி (ஜேர்மனி), கிரீஷன் (பிரித்தானியா), தட்ஷின்யா (பிரித்தானியா), சாருகா (வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), விதுர்ஷிகா (வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மகள் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)