திருமதி கோயிலான் அம்மா (நாகம்மா)
மறைவு: 17 பெப்ரவரி 2020
வரணி வடக்கு வரணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோயிலான் அம்மா (நாகம்மா) நேற்று (17.02.2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரன் - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கோயிலானின் பாசமிகு மனைவியும்,
பத்மாவதி (பவா), இரஞ்சிதமலர் (வேவி), தவராசா(தவம்), சிறிகலா (கலா), ரேவதிராசா (காந்தன்), சாந்தினிதேவி (சாந்தி), ஜெயந்தினிதேவி (செல்லா), சற்குணதேவி (சித்திரா) ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (18.02.2020) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 11.00 மணியளவில் முள்ளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
வரணி வடக்கு, வரணி
+94 77 578 5728, +94 76 606 8705
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2020 07:55)
