திரு. கிரிஷாந்த் இரவிசந்திரன்
(UI/UX Engineer- Remnis Global)
தோற்றம்: 08 டிசம்பர் 1995 - மறைவு: 06 ஜூன் 2025
இல-163, சென் ஜேம்ஸ் வீதி, கொழும்பு 15 யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிரிஷாந்த் இரவிசந்திரன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், இரவிசந்திரன் (Ravindras Industries) - யோகமலர் தம்பதியினரின் ஏக புதல்வனும்,
சுவேதா, ஸ்ரீதுர்கா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஹரிசனின் அன்பு மைத்துனரும்,
லோஹித் அக்சனின் பாசமிக்க மாமாவும்,
காலஞ்சென்ற காளிமுத்து சிவன் - மீனம்மாள் தம்பதியினரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
