செல்வி. கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை
தோற்றம்: 03 மே 1967 - மறைவு: 27 மார்ச் 2022
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கலாமதி (சுவிஸ்), கமலாதேவி (கனடா), ரவிச்சந்திரன் (கனடா), ஜெயமதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தம் (சுவிஸ்), இராசகுமார் (மோகன் - கனடா), சாந்தினி, பாஸ்கரன் (பாசன் - கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாக்கியம் (கனடா), அரசரத்தினம் (சுவிஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
அபர்னா அவர்களின் பாசமிகு சித்தியும்,
ஜனார்த் சுமிதன், அபிநயா, அபிசா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
பவிராம், கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Miss. Krishanthi Thamotharampillai, who was born in Navatkiri, Jaffna, and lived in Aurora, Canada, passed away peacefully and was embraced by God on Sunday, 27 March 2022.
She is the beloved youngest daughter of the late Thamotharampillai and Sivapackiyam.
Kind and loving sister of Kalamathy (Swiss), Kamaladevi (Canada), Ravichandran (Canada) and Jeyamathy (Canada).
Loving sister in law of Sivanantham (Swiss), Rajkumar (Mohan -Canada), Shanthini and Baskaran (Basan -Canada).
Loving niece of Sivapackiyam (Canada), Arasaratnam (Swiss) and the late Rajaratnam.
Caring aunty (Chiththi) of Aparna.
Loving aunty (Periyammah) of Janarth Sumithan, Abhinaya and Abhisha.
Affectionate aunty (Mami) of Paviram and Kavin.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
www.tamilthakaval.org
