Miss Krishnakumar Kosika

(மாணவி - உயர்தர கணிதப் பிரிவு, யாழ் இந்து மகளிர் கல்லூரி)

Krishnakumar Kosika

Date of Birth: 10 November 2006 - Deceased: 09 May 2025

யாழ். கல்வியங்காடு, புதிய செம்மணி வீதி, வேளா தோப்பை பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. கிருஷ்ணகுமார் கோசிகா அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கிருஷ்ணகுமார் (யாழ். கோபிகா புடவையகம்) - ஜெயவேணி தம்பதியினரின் அன்பு மகளும்,

லிவின்சன் (யாழ். இந்துக்கல்லூரி மாணவன்) பாசமிகு சகோதரியும்,

இராமலிங்கம் - காலஞ்சென்ற இந்திராணி மலர் தம்பதியினர், ஜெயபாலசுந்தரம் (இ.போ.ச) - பத்மாவதி தம்பதியினரின் பாசமிகு  பேத்தியும்,

கிரியா (சுகாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் - உடுவில் பிரதேச செயலகம்), கிருசாந்தி, கிருஸ்ணவேணி, ஜெயரூபன் (இலண்டன்), நிசாந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

கிசோகுமார், ஜெயராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

பத்மராஜ், காலஞ்சென்ற சிவரூபன், டினேஸ்குமரன் (சவூதி), திருவேணி (இலண்டன்), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுரேஸ், கோமதி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

சரண்யா, வேணுகா, கபிந்தன்,கீர்த்தனா. கஜீவன், பிரசாளினி, கிருசாளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசினி, விசோக், பிருதுவி, சாயினி, சங்கவி,  ரதுசாந்தி, திவியன், சவந்துவன், சவந்துவி, சசிதரன், சுதர்சன், லோஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதீஸ், கஜீஸ், குசால் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2025 04:19)