திரு. கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம்
தோற்றம்: 01 ஏப்ரல் 1969 - மறைவு: 18 மார்ச் 2022
யாழ். மாதகலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம் அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், மாதகலையைச் சேர்ந்த கிருஷ்ணரட்ணம் விஜயலட்சுமி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
அனலைதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆ.வே. கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிழ்தினி (அமுதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சியாமளன் அவர்களின் ஆசை தந்தையும்,
விஜயகுமார் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
திருமகள் (அவுஸ்திரேலியா), லலிதாம்பாள் (அவுஸ்திரேலியா), தர்மராசா, Dr. மகேந்திரராசா (இலங்கை), பரமானந்தராசா, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுப்புலட்சுமி சண்முகரட்ணம் ஆகியோரின் பெறா மகனும்,
கருணாநிதி, கெளரிதேவி, கருணாமூர்த்தி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Krishnakumar Krishnaratnam, who was born in Mathagal, Jaffna, and lived in Markham, Canada, passed away peacefully and was embraced by God on Friday, 18 March 2022.
He is the beloved eldest son of Krishnaratnam and Vijayalakshmi of Mathagal.
Loving son in law of A. V. Kanapathipillai and Sinnammah of Analaithivu, Ward No. 3.
Beloved husband of Amilthini (Amutha).
Ever loving father of Shyamalan.
Kind and loving brother of Vijayakumar (Australia).
Loving brother in law of Thirumagal (Australia), Lalithambal (Australia), Tharmarajah, Dr. Mahendrarajah (Sri Lanka), Paramanantharajah and Kumuthini.
Loving nephew (foster son) of Supulakshmi Shanmugaratnam.
Also, the loving nephew of Karunanidhi, Gowridevi, Karunamoorthy and Naguleswary.
We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.
www.tamilthakaval.org
