திருமதி. கிருஷ்ணகுமார் பரமானந்தி (ஆனந்தி)

கிருஷ்ணகுமார் பரமானந்தி (ஆனந்தி)

தோற்றம்: 22 ஜூலை 1966 - மறைவு: 11 மே 2026

இந்தியா - திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தை சேர்ந்தவரான கிருஷ்ணகுமார் (Navaloka Computers) அவர்களின் அன்பு மனைவி பரமானந்தி அவர்கள் 11-05-2026 காலை 6.09 மணியளவில் அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை - சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம்பிள்ளை- சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

அவினாஷ், விவேஷ் ஆகியோரின் தாயாரும்,

சிவசுப்பிரமணியம் (சிவா- Maactools), லலிதாம்பிகை (லல்லி), செல்வி, தமிழ்செல்வன் (செல்வன்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2026 00:00)