திருமதி. கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்

கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்

தோற்றம்: 25 செப்டம்பர் 1928 - மறைவு: 16 ஜனவரி 2024

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், Aulnay-sous-Bois பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சிவனம்மா (நாரந்தனை, டெனியாயா சின்னப்பர்) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அல்லைப்பிட்டி செல்லத்துரை - உடையார் சொர்ணம்மா தம்பதியினிரின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற தவவிநாயகம் (முன்னாள் அல்லைப்பிட்டி மண்கும்பான் கிராமத்தலைமைக்காரா், கிராமசபைத்தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருபாலினி (பிரான்ஸ்), சந்திரகுமார் (குமார்ஸ் சொப் - பிரான்ஸ்), சூரியகுமார் (சூரியா ஜீவல்ஸ் - லண்டன்), தவபாலினி (பிரான்ஸ்), ஜெயபாலினி (லண்டன்), குணபாலினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற உருத்திரகுமார், சத்தியபாலினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இந்திரஜித் (லலிதா ஜீவல்லறி - யாழ்ப்பாணம்), தயாநாயகி (பிரான்ஸ்), பரமேஸ்வரி (லண்டன்), சிவநேசராஜா (பிரான்ஸ்), இரவீந்திரன் (ஆசிரியர் - லண்டன்), ஜெயசீலன் (பிரான்ஸ்), கஜவல்லி (லண்டன்), சிவானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரகுநாதன் (பிரான்ஸ்), யுகதாம்பாள் (கனடா), காலஞ்சென்றவர்களான இராமநாதன், குகநாதன், சபாநாதன், நகுலாம்பாள், புவனாம்பாள், புஸ்கராம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தளயசிங்க முதலியார் (நாரந்தனை), காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, வேலாயுதபிள்ளை, சிவயோகலட்சுமி, நடேஸ்வரி, நடேசபிள்ளை (அல்லைப்பிட்டி -  இளிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தா), முருகேசபிள்ளை, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மங்கையற்கரசி (அல்லைப்பிட்டி), காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், இராசம்மா, இரத்தினசபாபதி, சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

வசந்தகோபி - வித்தியாதரன், அபராஜித் - அனிதா, ரவிசங்கர் - சுஜீவா, காண்டீபன் - சுபா, புவிசங்கர் - கலிஸ்ரா- காலஞ்சென்ற தயாளினி, ஜீவிதா - ராஜ்மோகன், கிருஷாந் - ராயிசா, கேதிசங்கர், கஜகுலன் - அபிதா, ஜெயதாரணி - அருண்பிரஷாத், சிவப்பிரகாஷ் - பத்மஶ்ரீ, ஜெயப்பிரசன்னா - மயூரி, கௌரிசங்கர் - தேனுகா, வித்தியாபதி - அருள்மீரா, சிவசக்கரவர்த்தி - அபர்ணா, ஶ்ரீதேவி - அருள்நேசன், விஷ்ணுப்பிரியா, சிவக்குமாரன், சுவர்ணஶ்ரீ - ஶ்ரீதரன், விஷ்ணுதாரகன், லக்சுமிஶ்ரீ, சுகந்தப்பிரியா, சண்முகப்பிரியா, சம்பத்குமார், சரவணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துசாந்த், தனுஷ்கா, கைலாஷ், ஸ்மிரிதி, சிவானா, டிலக்‌ஷன், சிந்திக்கா, ஷ்ருதி, தனுஹ், றிஷ்னா, ஆதித்தி, அக்சயா, சதுஸ்ஷன், ரித்திக், அர்சுனன், லக்ஸ்வின், சச்சின், ஐஸ்வரியா, விஷ்வா, அனன்யா, தக்சனா, ஹரிஷ், கெங்ஹிஸ், மாதவா, மீனாட்சி, கீர்த்தனா, வீரா, றிஷ்வா, காவியா, வெற்றி, பார்கவி, சுவாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:
 
Wednesday, 17 Jan 2024 -   (10:00 AM - 10:00 PM)
Thursday, 18 Jan 2024   -  (10:00 AM - 10:00 PM)
Friday, 19 Jan 2024  -  (10:00 AM - 10:00 PM)
Saturday, 20 Jan 2024  - (10:00 AM - 10:00 PM)
Sunday, 21 Jan 2024 -  (10:00 AM - 10:00 PM)
 
Home
7 Av. de la Réunion, 93600, Aulnay-sous-Bois, France
 
கிரியை:
 
Monday, 22 Jan 2024    (8:00 AM - 11:00 AM)
Home 
7 Av. de la Réunion, 93600, Aulnay-sous-Bois, France
 
அஞ்சலி:
 
Monday, 22 Jan 2024   (1:45 PM)
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Monday, 22 Jan 2024   (3:45 PM)
 
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2024 05:00)