Mr. Krishnamurthy Jathurshan

Krishnamurthy Jathurshan

Date of Birth: 22 September 1993 - Deceased: 22 May 2025

நுவரெலியா - வட்டவளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கிருஷ்ணமூர்த்தி யதுர்ஷன் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பன் கிருஷ்ணமூர்த்தி (சந்திரா டிரேடிங், கினிகத்தேனை) - அன்புமலர் தம்பதியினரி மகனும்,

பவனிதா, கவிஶ்ரீதுர்க்கா ஆகியோரின் சகோதரனும்,

சரத்குமாரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் (இல - 70, ஹட்டன் வீதி, வட்டவளை) இல்லத்தில் அஞ்சலிகக்காக வைக்கப்பட்டு, 24-05-2025 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் வட்டவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2025 04:00)