திரு கிருஸ்ணன் ஜீவாதரன்
(யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்)
மறைவு: 28 டிசம்பர் 2019
மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கைதடிச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் ஜீவாதரன் 28.12.2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கிருஸ்ணன் மற்றும் பூமணி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும்,
சோபாவின் அன்புக் கணவரும்,
கைதடியைச் சேர்ந்த சத்தியசீலன் காலஞ்சென்ற இரத்தினம் (தவம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரன் (ஜேர்மனி), நிர்மலா (ஆசிரியர் - மட்டுவில் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), சதீஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கருணாகரன் (லண்டன்), ரமேஸ்குமார் (சுவிஸ்), சங்கீதா (பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்), கஜன், விஜயலதா (ஜேர்மனி), சிறீதரன் (மக்கள் வங்கி - பிரதேச காரியாலயம், யாழ்ப்பாணம்), வாணி (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
கவிப்பிரியா, சாய்ப்பிரியா, கேமப்பிரியா (ஜேர்மனி), ஆரதி, துயான், ஆருஷன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரியங்கா, கிருத்திகன், சுபஸ்தி, தஷ்சிகா, வஷ்னி, அக்ஷித் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.12.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மட்டுவில் தெற்கு சின்னத்து இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 728 6200
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 05:13)
