திரு. கிருஷ்ணன் சின்னராஜா

(முன்னாள் இ.பொ.ச உத்தியோகத்தர்)

கிருஷ்ணன் சின்னராஜா

தோற்றம்: 29 டிசம்பர் 1947 - மறைவு: 24 மே 2021

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Bremerhaven, சுவிஸ் Fribourg ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சின்னராஜா அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுபாஷினி (கனடா), பிரதீபன் (கனடா), காலஞ்சென்ற வசந்தீபன், பிரகாஷினி (Doctor- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற வைரமுத்து (இலங்கை), அன்னம்மா (இலங்கை), பூமலர் (இலங்கை), தங்கராஜா (இலங்கை), பரமேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
 
செல்வகுமார் (கனடா), கஜிர்தா (கனடா), பாபுராஜ் (Doctor- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற முத்தம்மா (இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணலீலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
ஐனவி (கனடா), நவீனா, அனிருத் (இந்தியா) அகிம்ஷா, ஆருஷன், அகிஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பிரதீபன் - மகன் Mobile : +1 514 295 4967
சுபாஷினி - மகள் Mobile : +1 647 299 4238 Phone : +1 905 294 3924
பிரகாஷினி - மகள் Mobile : +91 956 620 2255

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2021 00:31)