Mr. Krishnapillai Kandasamy
(பிரபல வாகன ஓட்டுனர், வினா விடை பயிற்சியாளர்)
Date of Birth: 28 September 1948 - Deceased: 30 December 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை கந்தசாமி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் - ரேவதி தம்பதியினரின் மருமகனும்,
கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலதாஸ், கமலராஜி (ராஜி), குகதாஸ் (குகன்), கமலவதனி (வதனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை, பராசக்தி (இலங்கை), பாலசுந்தரம் (இலங்கை), மகேஸ்வரி (இலங்கை), பவானி (இலங்கை), காலஞ்சென்ற கௌரிபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தன், சுரேஸ் ஆகியோரின் அருமை மாமனாரும்,
கமலபுஸ்பம் (இலங்கை), கமலாதேவி (கனடா), திருச்செல்வம் (சுவிஸ்), காலஞ்சென்ற கதிரவேலாயுதம், குணசீலி, ஞானசௌந்தரி, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவானந்தம், குமார், சாந்தா ஆகியோரின் சகலனும்,
ஆறுமுகம் ஜெகதீஸ்வரி, மகாலிங்கம் புவனேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,
ரிதன், கவின், ரியான், ரித்திகா, சனாயா, தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
02-01-2025 வியாழன், 03-01-2025 வௌ்ளி, 04-01-2025 சனி, 05-01-2025 ஞாயிறு ஆகிய தினங்களில் பிற்பகல் 2:00 - 7:00 மணி வரை Bremgarten cemetery Murtenstrasse (51, 3008 Bern, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-01-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 - 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
