திருமதி. கிருஷ்ணபிள்ளை குகமணி
தோற்றம்: 22 நவம்பர் 1942 - மறைவு: 14 ஜூலை 2026
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருஷ்ணபிள்ளை குகமணி அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா - தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயங்கார் வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை (இக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
திலகராணி (கொழும்பு), ஷாமினி (பிரான்ஸ்), சாந்திகா (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரன் (கொழும்பு), ரவீந்திரநாதன் (பிரான்ஸ்), நவராஜ் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தோஷி, ரவீகா, ராம், அபி, லெனிஷா, தனிகா ஆகியோரின் அன்பான பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
