திரு. கிருஸ்ணபிள்ளை நடராஜா

கிருஸ்ணபிள்ளை நடராஜா

தோற்றம்: 22 ஜனவரி 1933 - மறைவு: 11 டிசம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா- Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணபிள்ளை நடராஜா அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலக்‌ஷமி (லக்‌ஷமி- கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சித்திரா (சுவிஸ்), சிவகுமாரன் (சுவிஸ்), உதயகுமாரன் (கனடா), வசந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன் (சுவிஸ்), அனுசா (சுவிஸ்), வனிதா (கனடா), காலஞ்சென்ற அம்பிகைபாகன் (அம்பி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, பரமேஸ்வரி, மகாலக்‌ஷ்மி, சண்முகலிங்கம் மற்றும் கனகலிங்கம், தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், அமுதலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, முத்தையா, வசந்தா, தவராணி மற்றும் குணபூபதி, கமலேஸ்வரி, சசிகலா, திலகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

பிரசாத், பிரதீப், மதுஷிகா, மதுஷன், திரிஷா, ஆதித், யதூ, பிரஷான், உமிஷான், மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-12-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-12-2025 மதியம்1:00 - 3:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2025 00:00)