திரு. கிருஷ்ணபிள்ளை புலேந்திரன்

கிருஷ்ணபிள்ளை புலேந்திரன்

மறைவு: 15 ஜூன் 2026

முல்லைத்தீவு - முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்படமாகவும், வவுனியா - மெனிக்பாம் படிவம் - 1 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிருஷ்ணபிள்ளை புலேந்திரன் அவர்கள் 15-06-2026  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகன்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்பு கணவரும்,

முத்தம்மா, குலசேகரன், காலஞ்சென்ற அம்மாகுட்டி, சின்னம்மா, கணபதிப்பிள்ளை, சின்னாச்சி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

லோகேஸ்வரன், ஏகதீஸ்வரன், ரஞ்சினி, விஜயராஜன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சகுந்தலா, ஷர்மிளா, ஈசன், நிரோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சீவன், லோகேசன், கீர்த்தனா, வினுசன், துஷ்யந்தி, சிந்துயா, யனுஷா, வினோயா, டிலக்‌ஷன், சாருயன் ஆகியோரின் அன்பு பேரனாரும்,

சரோமியின் அன்பு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18-06-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மெனிக்பாம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2026 00:00)