Mrs. Krishnapillai Rasamma (Meenatchi)
Date of Birth: 10 August 1945 - Deceased: 27 September 2025
யாழ். பருத்தித்துறை அல்வாய் தெற்கு, ஓடை எழுபாவத்தையைப் பிறப்பிடமாகவும், மாலிச்சந்தி வங்களாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் (இராமு) - மீனாட்சி தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னையா கிருஷ்ணபிள்ளையின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கந்தசாமி, பூரணம், கனகரத்தினம், பாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வமலர், கணேசராசா (பிரான்ஸ்), விக்னராச (இலண்டன்), காலஞ்சென்ற சண்முகராசா (ரவி), சிவானந்தராசா (சாந்தன் - கனடா), மணிமொழி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜா,பானினி, மஞ்சுளா, யோகராசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2025 புதன்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் வதிரி ஆலங்கட்டை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
