திரு. கிருஷ்ணபிள்ளை ஸ்ரீகாந்தன்
தோற்றம்: 07 ஜனவரி 1979 - மறைவு: 26 அக்டோபர் 2026
இல- 497, நுணாவில் கிழக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிருஷ்ணபிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - சிவயோகம் தம்பதியினரின் அன்பு கனிஷ்ட புதல்வனும்,
பாலகாந்தன், பாலந்தி (கனடா), அருணந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சுரேக்கா, திருச்செல்வன் (ராஜா), தேவன் ஆகியோரின் மைத்துனரும்,
தினேஷா, கம்சா, வகீஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரணவன், மதுமிதன், விருஷா, அனீஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 28-10-2026 புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்று, திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலகாந்தன்:- +94 76 995 5086
பாலந்தி:- +1 647 915 4813
அருணந்தி:- +1 416 837 0794
www.tamilthakaval.org
