Mr. Krishnapillai Sripathmanathan
Date of Birth: 06 September 1945 - Deceased: 12 September 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் - Muscat, தாவடி, கொழும்பு, அவுஸ்திரேலியா - Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீபத்மநாதன் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
இராஜேஸ்வரி (சோதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
விவித்தா (இங்கிலாந்து), செந்தூரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பகீரதன் (இங்கிலாந்து), ஆதவன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாரததேவி நடராஜா, ஶ்ரீரங்கநாயகி பரராஜசிங்கம், ஶ்ரீரகுவரன் மற்றும் ஶ்ரீசரவணபவன் (இங்கிலாந்து), காலஞ்சென்ற பார்கவிதேவி சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமை, ஆதியா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
தகனம்:-
Thursday, 18 Sep 2025 [12:30 PM - 2:30 PM]
Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
*****************
It is with deep sorrow that we announce the passing of Mr. Krishnapillai Sripathmanathan, who departed this life peacefully on Friday, 12 September 2025, in Melbourne, Australia.
Formerly of Kokkuvil, Jaffna, Mr. Sripathmanathan served with the Oman Police and lived in Oman, Thavady, Sydney, Perth, and Melbourne.
He was the beloved husband of Rajeswary (Sothy), the cherished son of the late Krishnapillai Rathinam and Mrs. Rathinam of Kokkuvil, and the loving son-in-law of the late Subramaniam and Sellamma of Thavady, Jaffna.
He was the loving father of Vivitha (Poole, UK) and Senthura (Melbourne, Australia), devoted father-in-law of Dr. Baheerathan (UK) and Eng. Aathavan (Australia), and proud grandfather of Umai, Aathiya, and Agaran.
He was also the dear brother of the late Bharathadevi Nadarajah, Sriranganayaki Pararajasingam, Sriraghuvaran, Srissaravanapavan, and Bhargavidevi Sivaneyar.
Funeral Service Details
The funeral service will be held on Thursday, 18 September 2025, from 12:30 pm to 2:30 pm at:
Bunurong Memorial Park
790 Frankston - Dandenong Road,
Dandenong South, VIC 3175, Australia.
Cremation will follow the service.
Family, relatives, and friends are respectfully invited to attend and are kindly requested to accept this intimation.
www.tamilthakaval.org
