திரு. கிருஸ்ணபிள்ளை தம்பையா

(ஓய்வு பெற்ற தாபல் நிலைய உத்தியோகத்தர்)

கிருஸ்ணபிள்ளை தம்பையா

மறைவு: 22 நவம்பர் 2021

யாழ். திக்கத்தை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணபிள்ளை தம்பையா (ஓய்வு பெற்ற தாபல் நிலைய உத்தியோகத்தர்) அவர்கள் இன்று 22/11/2021 திங்கள். இறைபாதம் அடைந்தார்.

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற ஆறுமுகம், ஆசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ,
 
பூமணியின் அன்புக் கணவரும் ,
 
காலஞ்சென்ற தவலட்சுமி,  தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,
 
தவரூபன் (கனடா), கோமதி(கனடா), காமினி (இலங்கை), மதுரா (கனடா)ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
தயாரூபி, ஸ்ரீகெங்காதரன், குமரன், அயித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.,
 
மற்றும் காலஞ்சென்ற சிவபாதம், சண்முகம், புனிதவதி, சர்வானந்தம் மற்றும் தியாகராசா ஆகியோரின் அருமை மைத்துணரும் ஆவார்.  
 
இத்தகவலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் அறியத்தருகிறோம்.  
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2021 05:11)