திரு. கிருஸ்னபிள்ளை தம்பிராஜா

(முன்னாள் பிரித்தானிய அரசு இராணுவ அதிகாரி, இலங்கை வன பரிபாலன வன இலாகா அதிகாரி(R.F.O))

கிருஸ்னபிள்ளை தம்பிராஜா

தோற்றம்: 24 நவம்பர் 1923 - மறைவு: 25 ஜூன் 2021

யாழ். மானிப்பாய் மேற்கு மானியம்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Gouda ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னபிள்ளை தம்பிராஜா அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை Gouda இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், மடிப்பொல்லு தில்லையம்பலம் கிருஸ்னபிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற பரிமளம் தம்பிராஜா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை, புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மதேவி (நெதர்லாந்து), காலஞ்சென்ற தர்மராஜா (மானிப்பாய்), ரட்ணராஜா (சந்திரன் -கனடா), ஆனந்தராஜா (ஆனந்தன் -கனடா), சரோஜினிதேவி (கலா- கனடா) கமலாதேவி (கமலா- கனடா), சிறீ கிருஸ்னராஜா (சிறீ- சுவிஸ்), ஜெயராஜா (ஜெயா- கனடா), சுந்தர்ராஜா(சங்கர்- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், கங்காதேவி (லண்டன்), அவ்வை (கருனேஸ்வரி), லலிதா, விஜயகுமார், கிருஸ்னதாசன், வசந்தா, மதுரா, லக்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சகிலா, லலிதா, சுசில்குமார், வனிதா, விஜிதா, ரமேஸ்குமார், உமாவதி, கிரிதரன், உசா, தீபா, சோபா, தர்சிதா, தமிசா, தீபிசா, தர்சினி, சயந்தினி, நிரோசன், விபீசன், தனுசன், சகானா, ஜெது, நிது, தீபிகா, ராகுல் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திவ்யா, தர்ஷன், தினுசன், திபீசன், பிரியா, சஞ்சிகா, நிதிஸ், நிவேதா, பிரீதி, விந்துசன், விதூசா, செரினா, டேமியன், லக்சலா, லக்ஸ்மன், லக்ஸ்சனா, யஸ்வினி, யஸ்வந், வைஸ்னவன், வைஸ்னவி, விஙயன், ரியா, ஒயஸ், ஆதி, டியானா, விஸ்வா, ரான ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

மாறன், மித்திரன், அதிரன் ஆகியோரின் அன்பு கொப்பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடலை 28-06-2021 திங்கட்கிழமை அன்று 100 பேரும், 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று 35 பேரும், 30-06-2021 புதன்கிழமை அன்று 100 பேரும் Monuta Gouda Aalberseplein 1, 2805 EG Gouda, Netherlands என்ற முகவரியில் பார்வையிட முடியும்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Monday, 28 June 2021 6:30 PM - 8:00 PM
Tuesday, 29 June 2021 2:30 PM - 4:00 PM
Wednesday, 30 June 2021 6:30 PM - 8:00 PM
Monuta Gouda Aalberseplein 1, 2805 EG Gouda, Netherlands
 
கிரியை:-
 
Thursday, 01 July 2021 2:00 PM - 6:00 PM
Crematorium Meerbloemhof (Crematorium Meerbloemhof Zoetermeer) Buytenparklaan 2,
2717 AX Zoetermeer, Netherlands
 
தொடர்புகளுக்கு:-
 
தர்மதேவி - மகள் Mobile : +31 62 608 2425
உமா - பேத்தி Mobile : +31 61 980 4776
சங்கர் - மகன் Mobile : +31 68 537 4994
சுசில் (கண்ணன்) - பேரன் Mobile : +31 62 485 1054
ரட்ணா (சந்திரன்) - மகன் Mobile : +1 647 866 1395
ஆனந்தன் - மகன் Mobile : +1 647 866 1395
விஜயகுமார் - மருமகன் Mobile : +1 905 848 8282
சிறீ - மகன் Mobile : +41 79 711 5400

www.tamilthakaval.org


"Hart feltcòndòlencès to all the family members and friends Kandìah famiĺý"
- Kandiah kuhanesan (Canada, 29/06/2021 05:53)
"அன்பு நிறைந்த எம் அருமை அண்ணாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்"
- K.Vigneswaran (Canada, 27/06/2021 14:41)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2021 09:33)