திரு. கிருஷ்ணபிள்ளை தர்மகுலசிங்கம் (தருமு, மனோ)

கிருஷ்ணபிள்ளை தர்மகுலசிங்கம் (தருமு, மனோ)

தோற்றம்: 12 நவம்பர் 1960 - மறைவு: 12 ஜூன் 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி, நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் - கண்மனி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி (ஓய்வுபெற்ற குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,

யுரேன், சுரேந்தன் ஆகியோரின் பாசமிக தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2026 00:00)