Mr Krishnapillai Thiyagarajah

Krishnapillai Thiyagarajah

Deceased: 01 January 2020

புங்குடுதீவு 08ஆம் வட்டாரம், மடத்துவெளியை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 07ஆம் வட்டாரம் கேரதீவை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக யாழ்ப்பாணம், புங்கங்குளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை தியாகராசா கடந்த (01.01.2020) புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.


அன்னார் கிருஸ்ணபிள்ளை அன்னலெட்சுமியின் அன்பு மகனும்,

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

கீதா, விஜய் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மயூரன், விஜிதா (பிரான்ஸ்), ரேகா, நிவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகலிங்கம் (கீதா சுவையகம் - புங்குடுதீவு), துரைவேந்தன் (பிரான்ஸ்), புஸ்பசுதன் (இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்), டயானா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்ஷானி, வர்ஷாந், கிஷானிகா, கவிசாளினி, அக்ஷயன், தனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும்,

தவமணிதேவி, செல்வராசா, கமலாதேவி, புனிதவதி, சரஸ்வதி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், கேதீஸ்வரன்,  மல்லிகா தேவி (சமூர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கமலாம்பிகை, பராசக்தி, காலஞ்சென்ற நகுலாதேவி, தனலெட்சுமி, கிருஸ்ணவேணி (கமலம்), லோகவதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.01.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக புங்குடுதீவு - கேரதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.92, புங்கங்குளம் வீதி, யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர். 

விஜய் (மகன்) - +94 77 168 7412, 
ஜெனோ (மருமகன்) - +94 77 618 2478
வேந்தன் (மருமகன்) - +33 63 439 2873

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2020 04:29)