திரு. கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

மறைவு: 15 மார்ச் 2021

முள்ளியவளையினைப் பிறப்பிடமாகவும் வலது கரை முத்தையன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 15.03.2021இன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற கிருஷ்ணபிள்ளை முத்துப்பிள்ளை ஆகியோரின் மூத்த மகனும்,

காலம்சென்ற பொன்னையா கதிராசி ஆகியோர்களின் மருமகனும்,

கமலாதேவியின் அன்புக் கணவரும்.கிருபாகரன்,

மோகன்ராஜ் (சுவிஸ்) சிவரஞ்சன் (லண்டன்) வினோதினி (வித்தியானந்தா கல்லூரி ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நடராசா, காலம்சென்ற சிவபாக்கியம், தியாகராஜா (திடீர் மரண விசாரணை அதிகாரியும் சமாதான நீதவானும்) திரவியம் ஆகியோரின் சகோதரனும்,
 
பவளராணி, மலர்வேணி (சுவிஸ்) மேனகா (லண்டன்) அபராஜிதன் ஆகியோரின் மாமனாரும்,
 
கிருசாந்தி, பிரேமி (வவுனியா நகரசபை)கஜானா, தனிகா, சாருயா (சுவிஸ்) அஸ்விகா (சுவிஸ்) கவிதன் (லண்டன்) கவிசாந்த் (லண்டன்) கவித்திரன்(லண்டன்) அட்சணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (செவ்வாய் கிழமை) முத்தையன் கட்டில்  அவருடைய இல்லத்தில் நடைபெற்று சரியாக இரண்டு மணியளவில் தகனக்கிரியைக்காக முத்தையன்கட்டு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2021 12:36)