திருமதி கிருஷ்ணர் பரமேஸ்வரி

கிருஷ்ணர் பரமேஸ்வரி

தோற்றம்: 15 அக்டோபர் 1946 - மறைவு: 31 ஆகஸ்ட் 2026

காரைநகர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பெரியார்குளம் பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணர் பரமேஸ்வரி அவர்களது மரணச் செய்தியறிந்து மிக்க துயரடைந்தோம்.

காரைநகர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பெரியார்குளம் பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணர் பரமேஸ்வரி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற செல்வம் - லட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,
 
கிருஷ்ணர் ஓய்வுபெற்ற இ.போ.ச. நடத்துநர், காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சின்னத்தம்பி - முத்தி அவர்களின் அன்பு மருமகளும்,
 
ராகினி (ஆசிரியர் வ/மதீனா வித்தியாலயம்), சிவலோஜனா (இலண்டன்), செல்வரஞ்ஜிதம் (ஜேர்மனி), தயாபரன் (பிரான்ஸ்), உருத்திரசிங்கம் (அச்சுதன் - இலண்டன்), அனுஷா (ஆசிரியை வ/புதுக்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற விஜயச்சந்திரன், நாகராஜன் (பொலிஸ் உத்தியோகத்தர் - வவுனியா), ஜேம்ஸ்குவாட் (இலண்டன்), தவராஜா (ஜேர்மனி), அனிஸ்ரா (பிரான்ஸ்), சுஜிதா (இலண்டன்), மதியழகன் (ஆசிரியர் - வ/பூவசங்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
 
காலஞ்சென்ற கோகுலராஜ், விஜிந்தன், சர்விந், நிதர்சன், அபிநயா, சாகித்யா, பிரணவன், இலக்கியா, சந்தீபன், கீர்த்திகன், செந்தாளன், இலக்கியன், ஹானுஷா, தன்யா, திகழ்யா, மேனுஷா, வித்தகி, ஐஸ்வர்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
 
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சிவபாக்கியம், சரோஜினி, சந்திரகுமார் (சுவிஸ்), வசந்தகுமார், காலஞ்சென்ற ரஞ்சினி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பெரியார்குளம், பூந்தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் 03.09.2026 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
ஆழ்ந்த அனுதாபங்கள் 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

தொடர்புகளுக்கு:

தயாபரன்(மகன்}பாரிஸ் பிரான்ஸ்... +33 78 309 2828

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2026 03:00)