திருமதி. கிருஷ்ணராஜா ராஜலட்சுமி (பார்பதிபிள்ளை)

கிருஷ்ணராஜா ராஜலட்சுமி (பார்பதிபிள்ளை)

தோற்றம்: 27 நவம்பர் 1934 - மறைவு: 28 நவம்பர் 2020

யாழ். வடமராட்சி நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணராஜா ராஜலட்சுமி அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆறுமுகம் ராசாம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் கிருஷ்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ராதாகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான ராமகிருஷ்ணன், மோகனகிருஷ்ணன் மற்றும் ஆனந்தகிருஷ்ணன், வைகுந்தகிருஷ்ணன், கிருஷ்ணலீலா, கிருஷ்ணரூபி,  அற்புதகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவநாயகி, சிவபாக்கியம், முத்துலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெயந்தி, சரோ, கிருஷாந்தினி, வசந்திலீலா, ராஜேஸ்வரன், உருத்திரன்(சட்டத்தரணி), சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரமேஷ், ரம்யா, ராகவி, அபிராம், மிதுனா, காயத்திரி, கஜன், ராகுல், கிருஷான், சரண், கிருஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-11-2020 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 06:00 மணியளவில் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
ராதாகிருஷ்ணன் - மகன் Mobile : +1 514 594 9293   
ஆனந்தகிருஷ்ணன் - மகன் Mobile : +1 416 797 3133   
வைகுந்த கிருஷ்ணன் - மகன்Mobile : +49 231 427 0093   
கிருஷ்ணலிலா - மகள் Mobile : +1 514 515 1084   
கிருஷ்ணரூபி - மகள் Mobile : +1 647 994 3398   
அற்புதகிருஷ்ணன் - மகன் Mobile : +94 77 372 7579  Phone : +94 21 226 4087

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2020 03:55)