திருமதி. கிருஸ்ணசாமி பிள்ளை மீனாம்பாள்

கிருஸ்ணசாமி பிள்ளை மீனாம்பாள்

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1936 - மறைவு: 09 ஜூன் 2026

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் பைத்தம்பாறை கிராமம் மஸ்கெலியா (தினேஸ் டெக்ஸ்டைல்ஸ் காலஞ்சென்ற கிருஸ்ணசாமி பிள்ளையின் மனைவியுமான திருமதி. மீனாம்பாள் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், கதிர்காமர், கண்ணன், சரோஜா, கோபு ஆகியோரின் தாயாரும்,

நவரட்ண சேர் (முன்னாள் கல்விப்பணிப்பாளர்), பாலகுமார் ( லக்கி ஸ்டோர்ஸ், பூண்டுலோய), ஜெயபாரதி, சாந்தி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில்  திருவுடல் நோர்வுட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 177, பிரதான வீதி, மஸ்கெலியா.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2026 00:00)