திரு கிருஷ்ணசாமி சியாமளன்

கிருஷ்ணசாமி  சியாமளன்

தோற்றம்: 03 டிசம்பர் 1978 - மறைவு: 04 ஏப்ரல் 2020

யாழ் மீசாலை மேற்கு மீசாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து நாட்டில்  வசித்துவந்த

அமரர் கிருஷ்ணசாமி  சியாமளன் -04-04-20 20-  சனிக்கிழமை அன்று காலமானார்.
 
இவர் யாழ் வீரசிங்கம் மத்திய கல்லூரியின் இளைப்பாறிய இசை ஆசிரியையின் மகனும்
 
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் திவ்வியன் அவர்களின் சகோதரனும் ஆவர். 
 
கிருஸ்ணசாமி சியாமளன் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை நல்லடக்கம் பின்னர் அறியத்தரப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2020 05:35)