திரு. கிருஷ்ணசாமி வினாயகமூர்த்தி

கிருஷ்ணசாமி  வினாயகமூர்த்தி

தோற்றம்: 25 மார்ச் 1957 - மறைவு: 19 மார்ச் 2026

யாழ்பாணம்,  ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியை பிறப்பிடமாகவு ம், யாழ்  வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவரும், பிரான்ஸ் Paris- Clichyயை  வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கிருஷ்ணசாமி  வினாயகமூர்த்தி அவர்கள இன்று காலை 19-03-2026  அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணசாமி நவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சபாரெட்னம் வீரபாரசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ஞானசௌந்தரி(ரதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
மீனுகா, மீராஜ்அஜித்தன், அஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சுவைசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
தயாளினி(றஞ்சி, கொட்டடி), தனபாலசுந்தரி(கனடா),  லிங்கமூர்த்தி(இத்தாலி),
சத்தியமூர்த்தி(பிரான்ஸ்), கிருஷ்ணவேணி( கொட்டடி), கல்யாணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
ஞானஸ்வரன், ஞானமலர்(றஞ்சி), ஞானகௌரி, உதயகுமார்( உதயன்), சத்தியகுமார், ஸ்ரீபிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2026ம் திகதி புதன்கிழமை  காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை நடைபெற்று, பின்னர் 11:30 மணிமுதல் 12:30மணிவரை தகனக்கிரியைகள் நடைபெறும்.
 
CIMETIERE INTERCOMMUNAL DESJONCHEROLLES
95 RUE MARCEL SAMBAT
93430 VILLETANEUSE

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2026 22:15)