திருமதி கிருஷ்ணவேணி நடராசன்
தோற்றம்: 11 ஜூலை 1942 - மறைவு: 10 நவம்பர் 2020
யாழ் நயினாதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணவேணி நடராசன் அவர்கள் நவம்பர் 10-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சவுந்தரம் ஆகியோரின் அருமைமகளும்,
காலஞசென்ற சுப்பிரமணியம்-கண்மணி அவர்களின் அருமை மருமகளும்,
நடராசன் அவர்களின் அன்பு மனைவியும்,
கனடாவில் வசிக்கும் கயல்விழி நீலவண்ணன், அமரர்மணிவண்ணன், கமலவண்ணன்,
அருள்விழி(சுவிஸ்), மணிமொழி, கலைவண்ணன் ஆகியோரின் ஆசைதாயாரும்,
விஜயமங்களம்,பரமேஸ்வரி,ஸ்ரீநிவாசமூர்த்தி,ஆகியோரின்சகோதரியும்,
தர்மலிங்கம்,சுதாகரன்,நாகராஜேஸ்வரி,ஜெசிதா,ஹெமலதா,சங்கர்(சுவிஸ்),மயூரன்,தனலட்சுமி ஆகியோரின் மாமியாரும்,
தனபாலசுந்தரம்,மாசிலாமணி,சாரதாம்பாள்,புவனேஸ்வரன்,பரமேஸ்வரன்,அமரர் சாந்தலிங்கம்,
தனபாலசிங்கம்,நிர்மலாதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சகானா,ஜெனாத்தன்,சுகன்யா,கிருசாந்,அபிதா,நிருஷன்,கிருஷ்ரிகா,ஜெனனி,ஜெனனன்,ஆரணி,
ஆரூரன்,சௌமியா,சாஜீதன்,நிசாந்,ரவிசாந், நிந்துஜா,அஸ்வின்,பிரவீன்,அல்வின் ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நீலா: +1 416 844 3018
கமல்: +1 416 995 2059
கலை; +1 647 607 7753
மலர்: +1 416 299 6490
கயல்: +1 905 472 2494
சங்கர்-அருள்(சுவிஸ்): +41 76 437 7507
மணிவழி: +1416 272 8190
ஜெசி: +1 416 566 0337
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2020 17:15)
