திரு. குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)

(ஓய்வுபெற்ற பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி)

குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)

தோற்றம்: 16 நவம்பர் 1941 - மறைவு: 29 ஜூலை 2021

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதுநாயகம் தம்பதிகளின் அன்புநிறை மகனும்,

சறோஜினிதேவி (கிளி- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ் (கனடா), றமேஷ் (ஐக்கிய இராச்சியம்), ஜினேஷ் (கொழும்பு), அசோக் சஞ்ஜேஷ் (ஐக்கிய இராச்சியம்), ஆனந்த அருணேஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி (கனடா), றோஷினி (ஐக்கிய இராச்சியம்), ஷாரு (கொழும்பு), கோசிக்கா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் ராணி(கொழும்பு), புனிதவதி (கொழும்பு), புஷ்பா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தாதேவி (கட்டுவன்), தேவி (கனடா), காலஞ்சென்ற குணசீலன், தெய்வேந்திரராஜா (கொழும்பு), காலஞ்சென்ற விஜயரட்ணம், கருணாகரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றக்க்ஷன் (கனடா), மித்ரா (மிற்றி- ஐக்கிய இராச்சியம்), ஆரியன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பிரத்தியேகமான முறையில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
ஜினேஷ் - மகன் Mobile: +94 77 704 4914
றமேஷ் - மகன் Mobile: +44 742 761 1857
சுரேஷ் - மகன் Mobile: +1 289 923 0876

www.tamilthakaval.org


"எம் இதயஞ்சலிகள்"
- Hary Thanga (Uk, 02/08/2021 16:19)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2021 00:25)